Saturday, January 11, 2020

அமெரிக்க கப்பலை தேடிச் சென்று உரசிப்பார்க்கும் ரஷ்யக்கப்பல். வீடியோ

சர்வதேச கடல்பரப்பில் நின்ற அமெரிக்காவின் பாரிய யுத்தக்கப்பலொன்றை சினம்கொண்ட யானைபோல் ரஷ்ய கப்பலொன்று மோதச் சென்றவிடயம் வட அரபுப் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க யுத்தக்கப்பல் 5 முறை மோதல் ஒன்றுக்கான எச்சரிக்கை மணியை எழுப்பியபோதும் ரஷ்யக்கப்பல் ஆத்திரத்துடன் நெருங்கிவந்தாக அமெரிக்க கடற்படை குற்றஞ்சுமத்தியுள்ளது.

அமெரிக்காவின் அச்சுறுத்தலை கணக்கெடுக்காது மிகவும் அண்மைக்கு சென்ற ரஷ்யக்கப்பல் , அதன் வீடியோ பதவுகளை பகிரங்கப்படுத்தி அமெரிக்காவை மேலும் சினமூட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.






0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com