ரஞ்சன் போல இன்னும் பத்துப்பேர் உள்ளனர் ஐதேகவிலிருந்து நீக்க!
'ரஞ்சன் ராமநாயக்க மட்டுமன்றி ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து நீக்குவதற்கு இன்னும் பத்துப் பதினாெரு பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்' என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன நேற்றுக் குறிப்பிட்டார்.
ரஞ்சன் ராமநாயக்கவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் அகில விராஜ் காரியவசம் அவர்களினால் நடாத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு, பின்னர் அங்கிருந்து வெளியேறும்போது, 'இப்போது விசயம் சரிதானே... இன்னும் பத்துப் பதினொரு பேர் இருக்கிறார்கள் கட்சியிலிருந்து நீக்க... நானாக இருந்தால் அவர்களை ஒரு மணித்தியாலயத்தில் விலக்கிவிடுவேன்' என வஜிர அபேவர்தன கூறினார்.

0 comments :
Post a Comment