கொடூர விலங்குக் கொலைகளைத் தடுக்குமாறு வேண்டுகிறார் பிரதமர் மகிந்த!
இலங்கையின் பல பிரதேசங்களிலும் கொடூரமான முறைகளில் விலங்குகள் கொலை செய்யப்படுகின்றன எனவும் அவற்றை உடனடியாகத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பொறுப்புடையோரைத் தான் கேட்டுக்கொண்டுள்ளதாக பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
தனது டுவிட்டர் கணக்கில் இவ்வாறு தெரிவித்துள்ள அவர், நிகவெரட்டியப் பிரதேசத்தில் நாய்கள் படுகொலை செய்யப்பட்டிருந்த கண்ட தன்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் கணக்கில் இவ்வாறு தெரிவித்துள்ள அவர், நிகவெரட்டியப் பிரதேசத்தில் நாய்கள் படுகொலை செய்யப்பட்டிருந்த கண்ட தன்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment