அரசியல்வாதிகளின் படங்களை நீக்கி பரிசுத் தொகையை அதிகரிக்க அமைச்சரவை அனுமதி..
சென்ற அரசாங்கம் பாடசாலைச் சீருடைக்காக வழங்கிய பரிசுப்படிவத்தில் அச்சிடப்பட்டிருந்த அரசியல்வாதிகளின் படங்களுக்குப் பதிலாக, பாடசாலைச் சிறுவர்கள் அடங்கிய படத்தை இம்முறை அச்சிடுவதற்கு கல்வியமைச்சு முடிவு செய்துள்ளது.
இதற்கு முன்னர் பரிசுப்படங்களில் முன்னாள் ஜனாதிபதி, பிரதமர், கல்வியமைச்சர் போன்றோரின் பாடங்கள் அச்சிடப்பட்டிருந்தன.
இம்முறை பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படவுள்ள பரிசுப்படிவத்தின் தொகையும் 525 ரூபாவிலிருந்து 735 விற்கு அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment