ராமநாயக்க 19 வயது பெண்ணை வரவழைத்த உரையாடல் அம்பலத்திற்கு...
19 வயது இளம் வயது யுவதியொன்றைத் தன் வீட்டுக்கு வரவழைப்பதற்காக, பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தொலைபேசி மூலம் மற்றுமொரு பெண்ணுடன் கதைக்கும் ஒலிப்பதிவு சமூக வலைத்தளங்களில் உலா வருகின்றது.
இது தொடர்பில் சமூக வலைத்தளங்கள் 'ராமநாயக்க 19 வயது விபச்சாரியை வீட்டுக்கு அழைப்பதற்காக மேற்கொண்ட தொலைபேசி அழைப்பு' என்று செய்தி வெளியிட்டுள்ளது.
0 comments :
Post a Comment