வடக்கு மாகாணத்திற்கு ஏன் இன்னும் ஆளுநரில்லை... வினவுகிறார் சம்பந்தன்!
வடக்கு மாகாணத்திற்கு இதுவரை ஆளுநர் ஒருவர் நியமிக்கப்படாமை தொடர்பில், அம்மாகாணத்தின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குத் தடையாக உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.
ஏனைய மாகாணங்களுக்கு ஆளுநர்களை நியமிப்பதற்கு அரசாங்கம் உடனே கவனம் செலுத்தியபோதும், வடக்கு மாகாணத்திற்கு ஆளுநரை நியமிப்பதில் கவனயீனமாக இருப்பதாகவும் அக்கூட்டணியின் தலைவர் ஆர். சம்பந்தன் தெரிவிக்கின்றார்.
0 comments :
Post a Comment