'ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள்?' எனக் கேட்டு எட்டியாந்தோட்டை கனேபல தோட்டத்தில் தமிழ் மக்கள் மீது சில குண்டர்களால் இன்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது பொலிஸார் அங்கு பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு
வருகின்றனர்.
0 comments :
Post a Comment