ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளதால் அதனையொட்டிய சரத்துக்களுக்கு எதிராக வீடமைப்பு மற்றும் கலாசார விவகார அமைச்சு,சுகாதார, போஷணை மற்றும் சுதேஷ வைத்திய அமைச்சு, கல்வியமைச்சு போன்ற அமைச்சுக்களினால் தேர்தல் சட்டங்கள் தகர்த்தெறியப்பட்டு தொழில்வாய்ப்புக்கள் வழங்க ஆவன செய்யப்படுவதாகக் கூறி சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு வந்துள்ளதாக, அவ்வாணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரி
ஒருவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment