வடி Coming! வடி coming! வடிவேல் சுரேஸை கேலி செய்யும் ஊடகவியலாளர்கள்! வீடியோ.
ஜனாதிபதி பிரதமரை பதவி நீக்கம் செய்து மஹிந்த ராஜபக்சவை புதிய பிரமராக நியமித்தபோது, பெரிதும் ஊடகங்களால் பேசப்பட்ட நபராக வடிவேல் சுரேஸ் காணப்பட்டார். அவர் ஒரே நாளில் இருமுறை தனது தீர்மானங்களை மாற்றி மக்களுக்கு அறிவித்திருந்ததும் பின்னர் அமைச்சுப்பதவியை பெற்றிருந்ததும் யாவரும் அறிந்தது.
இந்நிலையில், இன்று பாராளுமன்று கூடியபோது மீண்டும் பல்டி அடித்துள்ளார்.
அவர் பாளுமன்று வந்தபோது, அவரை சுற்றிவளைத்து ஊடகவியலாளர்கள் கேலிப்பொருளாக்கினர்.
0 comments :
Post a Comment