இன்று காலை பாராளுமன்று கூடியபோது கட்டித்தழுவிக்கொண்ட உறுப்பினர்கள்.
உச்ச நீதிமன்றினால் நேற்று வழங்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவை அடுத்து இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்று கூடியது. அதன் போது ஆழும் எதிர்கட்சி உறுப்பினர்கள் கட்டித்தழுவிக்கொண்டனர்.
அத்துடன் ரணில் விக்கிரமசிங்க தரப்பிலிருந்து மஹிந்த தரப்பிற்கு மாறியிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களான வடிவேல் சுரேஸ், வசந்த சேனாநாயக்க, பியசேன கமகே ஆகியோர் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment