ஐ.தே.கட்சியின் ஆதரவாளர்கள் கொழும்பினுள் நுழைகின்றனர்.
கொழும்பு நகர மண்டப பகுதியில் பாரிய வாகன நெரிசல் தற்பொழுது ஏற்ப்பட்டுள்ளது. ஜனநாயகத்தை உறுதி செய்வோம் என்ற கோஷத்துடன் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் கூடியுள்ளனர்.
இதனால் முழுக்கொழும்பும் ஸ்தம்பிதமடைந்து வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment