பாராளுமன்று கலைக்கப்பட்டது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட 10 மனுக்கள் மீதான விசாரணைகளை இன்றே ஆரம்பித்த உச்ச நீதிமன்று, மீண்டும் நாளையும் விசாரணைகளை மேற்கொள்ளும் என அறிவித்துள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்
0 comments :
Post a Comment