Monday, September 8, 2014

UNP JVP இரகசிய பேச்சுவார்த்தையில்…

ஐக்கிய தேசியக் கட்சியும் மக்கள் விடுதலை முன்னணியும் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முகங்கொடுக்கும் வகையில் இரகசியப் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளதாகத் தெரியவருகின்றது.

இரு கட்சிகளினதும் முக்கிய உறுப்பினர்களின் தலைமையில் நடைபெறும் இப்பேச்சுவார்த்தையில் பொது வேட்பாளர் தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதாகவும் தெரியவருகின்றது.

(கேஎப்)

No comments:

Post a Comment