ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டதன் பின்னர் திரும்பி வரும்போது, தெற்கு அதிவேகப் பாதையில் விபத்துக்கு உள்ளாகிய ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மான்னப்பெருமவின் ஒரு காலின் முழங்காலுக்குக் கீழான பகுதி வெற்றி அகற்றப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment