ஈபிடிபி யின் இணையத்தளம் முடக்கப்பட்டுள்ளது.
„மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி' எனும் சுலோகத்தை கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரின் இணையத்தளம் இந்தோநேசியாவைத் தளமாக கொண்ட „எதுவே அசாத்தியமில்லை, நாம் நம்பும்வரை எதுவும் எப்போதும் நடக்கலாம்' எனும் சுலோகம் கொண்டோரால் முடக்கப்பட்டுள்ளது.
ஈபிடிபி யினரின் இணையம் மீதான இத்தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment