வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் அழிவுக்குள்ளான இந்து தேவாலயங்கள் 500 புனருத்தாபனம் செய்யப்படும்!
வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்த்த்தினால் அழிவுக்குள்ளாகியுள்ள இந்து தேவாலயங்கள் 500 இனை புனருத்தாபனம் செய்வதற்கு 500 இலட்சம் ரூபா ஒதுக்கியுள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிடுகின்றார்.
நேற்று முன்தினம் மட்டக்களப்பு, ஹொட்டிமுனை, கருமாரி அம்மான் தேவாலயத்திற்கு அடிக்கல் நட்டும் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு மட்டக்களப்பு மாவட்ட த்திலுள்ள 124 தேவாலங்களைப் புனருத்தாபனம் செய்வதற்கு முடிவுசெய்யப்பட்டதாகவும் பிரதியமைச்சர் மேலும் தெரிவித்தார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment