சீன ஜனாதிபதி அடுத்தவாரம் இலங்கை வருகின்றார்...!
சீன ஜனாதிபதி ஷீ-ஜின்-பின் அடுத்த வாரத்திற்குள் இலங்கைக்கு உத்தியோகபூர்வ சுற்றுலாவொன்றுக்காக வரவுள்ளதாக தெரியவருகின்றது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த வேளை, சீன ஜனாதிபதிக்கு இலங்கைக்கு வருகைதருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்த வேண்டுகோளுக்கு இணங்கவே சீன ஜனாதிபதி அடுத்த வாரம் இலங்கை வருகின்றார் என மேலும் தெரியவருகின்றது.
(கேஎப்)
1 comments :
Wellcome to Our Sri Lanka, you are our best friend, thanks to you your helps to our Country.
Post a Comment