பிரதமர் தான் செய்த நன்மைகள் பற்றி புத்தகமொன்று எழுதுகிறார்…!
பிரதமர் தி.மு. ஜயரத்ன தான் புத்தசாசன அமைச்சராக இருந்து புத்த மதவிவகாரங்களுக்காக என்னென்ன பணிகள் செய்திருக்கிறேன் என்பதை தெளிவுறுத்தி மகாநாயக்க தேரர்களுக்கு கடிதமொன்று எழுதியுள்ளார்.
சென்ற காலப்பகுதியில் நாடெங்கிலும் விகாரைகள் கட்டி யெழுப்புவதற்காக செய்த பணிகள் அக்கடிதத்தில் தெளி வாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புத்தசாசன அமைச்சரும், அரசாங்கமும் பௌத்த விவகாரங்கள் அழிந்தொழிவதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றது என அஸ்கிரி மகாநாயக்க தேரர்கள் நேற்று முன்தினம் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் இக்கடிதத்தை அனுப்பிவைத்திருக்கின்றார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment