கடத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் அலரி மாளிகையில்...
கல்கமுவ - மீகாலேவ பிரதேசத்தில் கடத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தினிந்து யசேன் என்ற 4 வயது சிறுவன் தனது பெற்றோருடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து ள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித் துள்ளது.
அலரி மாளிகையில் நேற்று முற்பகல் இந்த சந்திப்பு இடம் பெற்று ள்ளது.
ஜனாதிபதியின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ச மற்றும் பொலிஸ் மா அதிபர் என்.கே. இளங்கக்கோன் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment