பதுளை பாராளுமன்ற உறுப்பினர் விதானகமகேவை கைதுசெய்க! - மகியங்கன நீதவான்
பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தேனுக்க விதானகமகே, அவரது சகோதரன் அநுர விதானகமகே மற்றும் இன்னொருவரையும் இம்மாதம் 26 ஆம் திகதிக்கு முன்னர் கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மகியங்கன நீதவான் நேற்று (7) உத்தரவிட்டுள்ளார்.
மகியங்கனையிலிருந்து பதுளையை நோக்கி சட்டத்திற்கு விரோதமான முறையில் வாகன ஊர்வலம் சென்றதைத் தடுத்த தேர்தல் அதிகாரிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த்தற்கான முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இவ்வுத்தறவு மகியங்கன நீதவான் கீதானி விஜேசிங்க பொலிசாருக்கு உத்தரவிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment