இலங்கைக்குஎதிராக சாட்சியமளிப்பதற்கு சாட்சியங்கள் சேகரிக்கப்படுகின்றன...! - பீரிஸ்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டு, போர்க் குற்ற விசாரணைக் குழுவினருக்கு இலங்கைக்கு எதிராக சூழ்ச்சிமயமாக சாட்சியமிளிப்பதற்கு ஆவன செய்யப்பட்டுவருவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெளிவுறுத்துகின்றார்.
அதற்காக சாட்சியமளிப்பதற்காக வடக்கிலிருந்து ஆட்களை கொழும்புக்கு அழைத்துவந்து, அவர்களிடம் தகவல்கள் பெறப்படுகின்றன எனவும் அமைச்சர் குறிப்பிடுகின்றார்.
இதற்காக அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு வெளிநாட்டு உதவி பாரிய அளவில் வந்து சேர்கின்றது எனவும் அவர் மேலும் குறிப்பிடுகின்றார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment