யாழ்.பொலிகண்டி மேற்கு ஊறணிப்பகுதியில் 18 அடி நீளமுள்ள குடுவேலுச் சுறாவொன்று மீனவர் ஒருவரின் வலையில் புதன் கிழமை (06)அதிகாலை உயிருடன் பிடிபட்டுள்ளது. இதனைக் கரைக்கு இழுத்து வந்த மேற்படி மீனவர்கள், மீண்டும் அதனைக் கடலிற்குள் விடுவதற்கான நடவடிக்கையினை மேற் கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment