நீண்ட காலமாக சேவையாற்றும் சிரேஷ்ட அரச அதிகாரி களுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கும் செயற்திட் டத்தின் இரண்டாம் கட்டமாக, 600 அரச அதிகாரிகளுக்கு மோட்டார் சைக்கிள்களை வழங்கும் நிகழ்வு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் குருநாகலில் திங்கட் கிழமை (04) இடம்பெற்றது.
1 comments :
உண்மையில் ஜனாதிபதி நல்ல அதிஷ்ட சாலி, மக்களும்தான்..
Post a Comment