ஜனாதிபதித் தேர்தலின் பொது அபேட்சகராக நிற்பதற்கு நான் தயார்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது அபேட்சகராக போட்டியிடுவதற்கு தன்னை அழைத்தால் அதனை ஏற்றுக் கொள்வேன் என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளரும் விரிவுரையாளருமான தம்பர அமில தேரர் குறிப்பிடுகிறார்.
இவ்விடயம் தொடர்பில் எதிர்க்கட்சியினருடன் கலந்தாலோசனை செய்துள்ளதாகவும், நாட்டின் முன்னேற்றம் கருதி தான் எவ்விதப் பயமுமின்றி ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment