அரசாங்கத்தின் “காபட்“கள் கதியற்ற மக்கள் மரணிக்க உதவிபுரிகின்றது! - ரணில்
அரசாங்கம் தற்போது வீதிகளைக் “காபட்” செய்வதற்கான காரணம் தற்போதைய பொருளாதார கொள்கையினால் சோர்ந்துபோய் வீதியில் வீசப்பட்டுள்ள மக்கள் மரணிப்பதற்கு உதவியாகவேயாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
பலேகல தோட்டத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment