மதுவருந்தியதால் போதை தலைக்கேறிய தேரர் பாடசாலை மாணவனுடன் உறக்கம்!
நன்றாக மதுவருந்தி போதை தலைக்கேறியதால் ஹோட்டல் ஒன்றினுள் அத்துமீறி நுழைந்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவனைக் கட்டியணைத்துக் கொண்டு, தூங்கிய நிலையில் இருந்த தேரரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எம்புல்கம புராண விகாரையைச் சேர்ந்த குறித்த தேரர் என தன்னை பொலிஸாரிடம் இனங்காட்டியதாகவும், தேரரின் வாக்குமூலத்திற்கேற்ப மற்றுமொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
(கேஎப்)
0 comments :
Post a Comment