ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அரசியலில் களம் குதிக்கப்போகிறாராம் கோத்தபாய!
பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர், பெரும்பாலும் அரசியலில் களம் குதிக்கவுள்ளார் என செய்திகள் கசிந்துள்ளன.
அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கோட்டைத் தொகுதி அமைப்பாளராக நியமிக்கப்பட்டதன் பின்னர் இந்தப் பயணம் தொடரும் எனக் கூறப்படுவதுடன் அதற்கான ஆரம்பக்கட்ட விடயங்கள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரியவருகின்றது.
(கேஎப்)
0 comments :
Post a Comment