இலங்கை பாதுகாப்பு அமைச்சு மோடியிடமும் ஜெயாவிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது (இணைப்பு)
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணை யதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரைக்கு அவ்வமைச்சு இந்திய பிரதமரிடமும் தமிழக முதலமைச்சரிடமும் நிபந் தனையற்ற மன்னிப்பு கோரியுள்ளது
இலங்கை பாதுகாப்பு அமைச்சின் உத்தியோகபூர்வ இணை யதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையானது இலங்கை பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சினதோ அல்லது இலங்கை அரசினதோ உத்தியோகபூர்வ நிலைப்பாடு அல்ல என்றும் அதனை வெளியிடுவதற்கான அங்கீகாரம் அமைச்சிடமிருந்து பெற்றுக்கொள்ளப் படவில்லை.
இதனால், அந்த செய்தி இந்த இணையதளத்திலிருந்து அகற்றப்பட்டது என்றும் அவ்வமைச்சின் நிபந்தனையற்ற மன்னிப்பு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு ள்ளது.
அத்துடன், இந்த கட்டுரையை வெளியிட்டமைக்காக இந்திய பிரதமரிடமும் தமிழக முதலமைச்சரிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருகிறோம் என்று அவ்வறிக் கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1 comments :
உரிந்து போட்டு ஆடும் ஒருத்தி , ஒரு கூத்தாடியின் வைப்பாட்டி , ஊழல் பெருஞ்சாளி , இவள் யார் எங்கள் நாட்டை பிரிப்பதுக்கு , தன்ர நாட்டில் தன் மக்களுக்கு முதலில் மல சல கூட வசதியை இவள் ஏற்படுத்தி கொடுக்கட்டும் முதலில், கச்சதீவில் சீனாவுக்கு கடற்படை , இராணுவ தளம் அமைக்க இடம் கொடுத்தால் இந்த கக்கூசு கூட்டத்தால் ஒன்றும் செய்ய முடியாது, இலங்கை அரசு முதலில் அதை செய்ய வேண்டும், இந்த தமிழ் நாட்டு கக்கூசுகளுடன் உறவை அறுக்க வேண்டும் , அந்த உறவால் தான் இலங்கை சீரழிந்தது , பயங்கரவாதம் அங்கிருந்துதான் இலங்கைக்கு ஏற்றுமதியானது.
Post a Comment