Sunday, August 24, 2014

தனது ஒன்றரை வயது மகளை தரையில் அடித்துக் கொன்றான் தந்தை! பேருவளையில் சம்பவம்

பேருவளை பகுதியில் தந்தை ஒருவர் தனது ஒன்றரை வயது பெண் குழந்தையை நிலத்தில் அடித்து கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தந்தை பிரதேசத்தில் உள்ள பன்சலையில் வைத்தே தனது மகளை கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகினறது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment