மின்கம்பத்துடன் இணைந்தவாறு அமைக்கப்பட்ட கடை! ஹட்டன் மக்கள் அச்சத்தில்! (படங்கள்)
ஹட்டன் பிரதான மின்கம்பத்துடன் இணைந்தவாறு அட்டன் டிக்கோயா நகர சபை உறுப்பினர் ஒருவர் வியாபார ஸ்தாபனத்தை அமைத்துள்ளதாகவும் மின்கம்பம் கடைத் தொகுதியுடன் அமைந்து காணப்படுவனதினால் மின் ஒழுக்கு ஏற்பட்டு விபத்துக்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
எனவே மின்கம்பம் குறித்து மின்சாரசபை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹட்டன் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
(க.கிஷாந்தன்)
0 comments :
Post a Comment