சகோதரத்துவத்திற்கான சகோதரத்துவ கருத்தரங்கு!
நாட்டின் தற்போதைய பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு, இனங்களிடையே புரிந்துணர்வை வளர்க்கும் நோக்கோடு அகில இலங்கை வை.எம்.எம்.ஏ பேரவையின் வெலிகம கிளை, “சகோதரத்துவத்திற்கான சகோதரத்துவ ஒன்றுகூடல்” என்ற தொனிப்பொருளில் கருத்தரங்கொன்றை ஏற்பாடு செய்துள்ளது.
எதிர்வரும் 09 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 - 12.15 வரை இக்கருத்தரங்கு வெலிகம அறபா தேசிய பாடசாலையின் வெபா மண்டபத்தில் சிறந்த வளவாளர்களைக் கொண்டு நடாத்தப்படவுள்ளது.
(கலைமகன் பைரூஸ்)
0 comments :
Post a Comment