குராம் ஷெய்க் வழக்குத் தீர்ப்பு பிழையானது! நாங்கள் சுற்றவாளிகள்!! - தங்கல்ல முன்னாள் பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்டோர்
பிரித்தானிய இனத்தவரான குராம் ஷெய்க் என்பவரைக் கொலை செய்து, அவரது காதலியை கூட்டுக் கற்பழிப்பு செய்த குற்றத்தின் பேரில் 20 வருட கடூழிய சிறைத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள தங்கல்ல பிரதேச சபையின் முன்னாள் தலைவர் உள்ளிட்ட பிரதிவாதிகள், அத்தீர்ப்புக்கு எதிராக கொழும்பு மேன்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளனர்.
நீதிபதியினால் வழங்கப்பட்ட தீர்ப்பில் பல குறைபாடுகள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ள பிரதிவாதிகள் அத்தீர்ப்பை உதாசீனம் செய்து தங்களை விடுவிக்குமாறு கோரியுள்ளனர்.
(கேஎப்)
0 comments :
Post a Comment