BBS இற்கு புதிய வேண்டுகோள் விடுக்கிறார் அமைச்சர் ராஜித்த!
தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததை பொதுபல சேனா ஏற்றுக் கொள்ளுமாயின், அவ்வமைப்புடன் உள்ள பிளவை முடிவுக்குக் கொண்டுவர தான் தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிடுகிறார்.
மகாநாயக்க தேர்கள் பொதுபல சேனா அமைப்பினுடனான பிரச்சினையை இல்லாமற் செய்து சமாதானமாகுமாறு அமைச்சரை கேட்டபோது, அமைச்சர் ராஜித்த தேரர்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment