சாட்சியமளிக்கத் தயாராக இருக்கின்றாராம் செனல் 4 ஊடக பணிப்பாளர்!
ஐ.நா.விசாரணைக் குழுவின் முன்னிலையில் இலங்கை தொடர்பாக சாட்சியமளிக்கத் தயார் என செனல் 4 ஊடகத்தின் பணிப்பாளர் கெலும் மெக்ரே தெரிவித்துள்ளார்.
ஐ.நா.மனித உரிமை பேரவையினால் நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் இரகசியத்தன்மையுடன் கூடியது எனவும், தேவையான நேரத்தில் உரிய ஒத்துழைப்பை வழங்க ஆயத்தமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment