தற்போது விருத்தியடைந்து வருகின்ற ISIS அமைப்பின் உறுப்பினர்கள் சிலர் இலங்கைக்கும் வந்துள்ளனர் என பாதுகாப்புப் பிரிவு அறிவிக்கின்றது.
இலங்கைக்கு வந்து ஏனைய நாடுகளைக் கைப்பற்றுவதே அவர்களது நோக்கமாக இருக்கின்றது.
இதுவரை ISIS உறுப்பினர்கள் 50 பேர் இலங்கைக்கு வந்துள்ளதாகவும் அறியவருகின்றது.
(கேஎப்)
0 comments :
Post a Comment