புலிகள் மேற்கொண்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் ஐ.நா விசாரணை செய்ய வேண்டும். சுரேன் சுரேந்திரன்.
ஐ.நா வின் விசாரணைக்குழுவினர் புலிகளால் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பிலும் விசாரணைகள் மேற்கொள்ளவேண்டும் என ஜிரிஎப் எனப்படுகின்ற உலகத் தமிழர் பேரவை உறுதியாக தெரிவித்து வந்துள்ளதாக அவ்வமைப்பின் பேச்சாளார் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.
சண்டே லீடர் வார இறுதிப்பத்திரிகைக்கு அவர் செவ்வி வழங்குகையில் புலிகளால் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் விசாரணை செய்யப்படாதவிடத்து ஐ.நா வின் விசாரணைகள் நியாயமற்றதானதாகுமென சிலர் கருதுகின்றார்களே எனக் கேட்கப்பட்டபோதே சுரேன் சுரேந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
1 comments :
புலிகள் குற்றவாளிகள் என்றால் பாதிரி இமானுவேலும் குற்றவாளி. இமானுவேல் உள்ளே போனால். சுரேந்திரன் உலகத்தமிழர் பேரவையின் தலைவர். இது தான் திட்டம்.
Post a Comment