ஞானசார நான்காவது தட்டில்!
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் அளுத்கம மற்றும் பேருவலையில் நடந்த அசம்பாவிதம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பி.ப. 01.30 இற்கு அவர் அங்கு வருகை தந்ததாகவும், அவரின் வாய்மொழி பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment