சோபித்த தேரர் ஜனாதிபதியாவதற்கு தகுதியற்றவர்! (காணொளி இணைப்பு)
மாதுலுவாவே சோபித்த தேரர் ஜனாதியாவதற்குத் தகுதியற்றவர் என மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிட்டுள்ளது.
அக்கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் கே.டீ. லால் காந்த இது தொடர்பில் குறிப்பிடும்போது, “மதகுரு ஒருவர் ஜனாதிபதியாவதன் மூலம் அரசாங்கமும் மதமயப்படும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது, அரசாங்கம் லௌகீகம் சேர்ந்ததே. மதம் சார்ந்ததன்று எனவும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment