வலி உணரா மருந்துண்டு ஆணுறுப்பை வெட்டி எரிந்தான் வாலிபன்! சற்றுமுன் கிடைத்த செய்தி
28 வயது ஆணொருவர் தனது ஆணுறுப்பினை வெட்டி கடலில் வீசிய சம்பவம் ஒன்று களுத்துறைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த நபர் அவசரமாக நாகொட வைத்தியசாலை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். துண்டான ஆணுறுப்பை இணைக்கும் தீவிர முயற்சியில் வைத்தியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த நபர் தனது ஆணுறுப்பை வெட்ட முன்னர் வலியை உணராமல் இருப்பதற்கான மருந்தினையும் பாவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
0 comments :
Post a Comment