எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு உதவ தயார் – சீனா!
இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இலங்கை க்கு உதவ தயார். இவ்வாறு சீனா தெரிவித்துள்ளது.
மூன்று தசாப்தகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து, அபிவிருத்திப் பாதையில் வெற்றிநடை போடும் இலங்கையின் பயணத்தை தடுப்பதற்கு, ஒரு சில சக்திகள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
கடந்த சில வருடங்களாக இலங்கையை பலவீனப்படுத்துவதற்கு சர்வதேச ரீதியாக சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், இவ்வனைத்து சந்தர்ப்பங்களிலும் இலங்கையின் நெருங்கிய நண்பனாக சீனா செயற்பட்டு வந்துள்ளது. இவ்வுதவியை தொடர்ந்தும் பெற்றுக்கொடுப்பதற்காக, எந்தவொரு சூழ்நிலையிலும் இலங்கைக்கு ஆதரவளிக்க தயாரென, சீனா தெரிவித்துள்ளது.
இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில், சீனா நன்கு அறிந்து கொண்டுள்ளதாக, இலங்கைக்கான சீன தூதரகத்தின் அரசியல் பிரிவு தலைவர் ரென் எகியேங் தெரிவித்துள்ளார்.
1 comments :
உரிந்து போட்டு ஆடும் ஒருத்தி , ஒரு கூத்தாடியின் வைப்பாட்டி , ஊழல் பெருஞ்சாளி ,ஜெயலலிதா அதிகம் துள்ளினால் கச்சதீவில் சீனாவுக்கு கடற்படை , இராணுவ தளம் அமைக்க இடம் கொடு க்கவேண்டும்
Post a Comment