Thursday, July 17, 2014

அளுத்கம - பேருவல கலவரத்தை பயன்படுத்தி இரத்தினக்கல் கடத்திய கள்வன் வலையில்!

சென்ற ஜூன் மாதம் 15 ஆம் திதகி அளுத்கம, பேருவலை பிரதேசங்களில் ஏற்பட்ட கலவர வேளையில் மாணிக்கக் கல் மற்றும் தங்க நகைக் கடைகள் இரண்டிலிருந்து ரூபா 4 கோடிக்கும் மேற்பட்ட பெறுமதியுடைய பொருட்களைத் திருடிய திருடன் ஒருவனை பெந்தோட்டைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபரிடம் பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணைகள் மேற்கொள்ளும்போது, வீட்டில் ஒளித்து வைக்கப்பட்டிருந்த 85 000 ரூபா பெறுமதியான இரத்தினக்கற்கள் பல சிக்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com