பாடசாலை சீருடையுடன் மட்டு மாங்காட்டு மாணவன் சடலமாக...
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவி ற்குட்பட்ட மாங்காடு கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை (27) பாட சாலை மாணவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டதாக களுவா ஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.பாடசாலை சீருடையுடன் மீட்கப்பட்ட இச்சடலத்தை பிரேத பரிசோதனைகளுக்காக மட்ட க்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஒப்படைத்ததாக பொலி ஸார் தெரிவித்தனர். உயிரிழந்த மாணவனது தந்தை வெளி நாட்டில் தொழில் புரிந்து வருவதாகவும் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தாம் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
0 comments :
Post a Comment