ஹரீனுக்கு எதிராக செயற்படுகிறார் தயாசிரி!
நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசிக் கட்சி உறுப்பினர் ஹரீன் பிரனாந்துவை தோற்கடித்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காக சசீந்ர ராஜபக்ஷவை மீண்டும் முதலமைச்சராக்குவதற்கு முழுமையாகத் தான் பாடுபடப் போவதாக வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிரி ஜயசேக்கர குறிப்பிடுகிறார்.
பதுளை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வெற்றிக்காக தான் முழுக் கவனம் செலுத்துவதாகவும் தயாசரி ஜயசேக்கர மேலும் குறிப்பிடுகிறார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment