வைத்தியரின் கருக்கலைப்புக்கான ஊசி பிழைத்தது… யுவதியின் வாழ்வும் பிழைத்தது!
தனியார் வைத்திய நிலையம் ஒன்றின் வைத்தியர் ஒருவர் 37 வயதுடைய திருமணமான, இரு பிள்ளைகளின் தாய் ஒருவருக்கு கருக்கலைப்பு செய்வதற்காக ஊசி மருந்தொன்றை உடலில் ஏற்றியதன் பின்னர், குறித்த பெண் கவலைக்கிடமாகி ஹேமாகம ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் இறந்துள்ளார்.
பாதுக்க, போப்பேவில் அமைந்துள்ள குறித்த தனியார் வைத்தியசாலையில் இவ்வாறு கருக்கலைப்புக்காக சென்றிருப்பவர் ஹந்தபான்கொட டிலானி குமாரி அமரசிங்க என்பவராவார்.
பெண்ணின் உடல் கொழும்பு தெற்கு பெரியாஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. வைத்தியர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment