வீட்டிற்கு பாடம் நடத்த வந்த ஆசிரியர்: பெற்றோருக்கு கமெராவில் காத்திருந்த அதிர்ச்சி....(வீடியோ)
இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் வீட்டிற்கு டியூசன் எடுக்க ஆசிரியர் ஒருவர் 3 வயது சிறுவனை பயங்கரமாக கொடுமை செய்துள்ளார். தனது குழந்தை அழுவதைக் கேட்ட தாய் ஆசிரியர் ஏதாவது திட்டி யிருப்பார் அதனால் தான் அழுகிறான் என்று நினைத்து ள்ளார். ஆனால் தொடர்ந்து அழுகையின் சத்தம் அதிகமாகிக் கொண்டிருந்ததால் தனது அறையிலிருந்து கண்காணிப்பு கமெராவை பார்த்த போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த 3 வயது துளிர் ஆசிரியருக்கு பயந்து தனது பாடத்தை படிக்க சென்றும் விடாமல் தூக்கி பந்தாடி, மிதித்து துன்புறுத்தும் காட்சி காண்பவர் கண்களில் கண்ணீர் வரவழைக்கிறது.
0 comments :
Post a Comment