மாளிகாவத்தை காஸாவானால் நாங்கள் இஸ்ரேலாவோம்! - ஞானசாரர் (காணொளி இணைப்பு)
கொழும்பில் ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போது அவ்வமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பௌத்தர்களின் வாக்குகளினாலேயே ஜனாதிபதியானார் என்று குறிப்பிட்டுள்ள தேரர், அமைச்சர் ரவூப் ஹக்கீமை விரட்டிவிடாமல் இன்னும் அமைச்சரவையில் வைத்திருப்பது வெட்கப்பட வேண்டியதாகும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment