இராணுவத்தில் இணைந்த தமிழ் யுவதிகள் பயிற்சியை முடித்துச் செல்கின்றனர்!
எல்.ரீ.ரீ. பயங்கரவாதிகளாக இருந்து பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தில் இணைந்த தமிழ் யுவதிகள் இலங்கை இராணுவத்தில் பயிற்சி பெற்றுச் செல்லும் நிகழ்வு சென்றவாரம் பாதுகாப்புப் படை தலைமையகத்தில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா இராணுவத்தின் ஆறாவது தொண்டர் பெண்கள் படைப்பிரிவில் இணைந்து கொண்ட 30 யுவதிகளும் 3 மாத பயிற்சியை முடித்துச் செல்லும் நிகழ்வு ஆறாவது பெண்கள் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் சாமேன் பெரேரா தலைமையில் நடைபெற்றது.
(கேஎப்)
0 comments :
Post a Comment