ருகுணு பல்கலைமாணவர்கள் ஒன்பது பேர் தாக்குதலுக்குள்ளாகி....!
ஆயுதம் தாங்கிய ஒரு குழுவினர் ருகுணு பல்கலைக்கழக மாணவர்கள் 09 பேரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
பஸ் வண்டியொன்றில் தங்குமிடங்களை நோக்கிச் சென்று கொண்டிருந்த மாணவர்களை பஸ் வண்டியிலிருந்து இறக்கி, கடுமையாகத் தாக்கியதாகவும், தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் 08 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் நஜித் இந்திக்க குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment