தமிழ்நாட்டு மீனவர்கள் 38 பேர் கைது!
இலங்கை கடல் எல்லை டெல்ப் மற்றும் தலைமன்னார் பகுதிகளைக் கவனத்திற் கொள்ளாமல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 38 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் கோஸல வர்ணகுலசூரிய இதுபற்றிக் குறிப்பிடும்போது, அவர்களிடம் மேலதிக விசாரணைகள் நடாத்துவதற்காக அவர்கள் தலைமன்னார் கடலியல் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக்க் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment