3, 7 வயதுக் குழந்தைகளைத் தூக்கிலிட்ட தந்தை கைது!
3 வயது ஆண் குழந்தையொன்றும் 7 வயது பெண் சிறுமியொருத்தியும் தூக்கிலிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
யட்டியந்தோட்டை மாலிபொட பிரதேச தோட்ட வீடொன்றில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்துடன் தொடர்புடையவர் எனக் கருதப்படுகின்ற இரு பிள்ளைகளினதும் தந்தை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment